வணக்கம்,
இந்த வலைத் தளத்திற்கு வருகை செய்யும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. இந்த வலைத் தளத்தின் நோக்கமாக நான் மேற்கொள்ளும் பதிவுகள் அனைத்தும் நான் படித்த, நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்த, பல்வேறு வலைப் பக்கங்களிலும், நூல்களிலும் உள்ள பதிவுகளே. பல்வேறு செய்திகளின் தொகுப்பாகவே இதை பார்கிறேன். நண்பர்கள் அனைவரும் பயன்பெற விரும்புகிறேன். நன்றி ! ! !
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்ன பண்ணிக் கிழிச்சீங்க?
இது 1959-ல் பட்டுக்கோட்டையார் இந்த சமூகத்தை நோக்கி எழுப்பிய கேள்வி. இந்த கேள்விக்கு விடையளிக்கும் என் சிறிய முதல் முயற்சி இது.

No comments:
Post a Comment