போட்டித் தேர்வில் சில வினாக்களுக்கு கொடுத்திருக்கும் சொல்லுக்கு பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து பொருத்த வேண்டும்.
செறு - வயல் வேய் - மூங்கில்
தவ்வை - மூதேவி மஞ்ஞை - மயில்
புரை - குற்றம் தீயுழி - நரகம்
தாளாண்மை - முயற்சி களிறு - ஆண் யானை
பிடி - பெண் யானை அசவாமை - தளராமை
உகிர் - நகம் ஏதம் - துன்பம்
கூலம் - தானியம் புரவி - குதிரை
மல்லல் - வளப்பம் உம்பர் - தேவர்
குருசு - சிலுவை மருள் - மயக்கம்
தொழும்பர் - தொண்டர் நறை - தேன்
அண்டர் - தேவர் தொடை - மாலை
அஞ்சுமின் - கூற்றம் களி - மகிழ்ச்சி
அறிமின் - அறநெறி வட்டு - சூதாட்டக்கருவி
பொறுமின் - கடுஞ்சொல் மறு - குற்றம்
தகவு - நன்னடத்தை பூதலம் - உலகம்
முண்டகம் - தாமரை படி - நிலம்
கமுகு - பாக்கு பொருப்பு- மலை
மத்தமான் - யானை கால் - காற்று
உழை - மீன் வாவி - குளம்
கிளைஞர் - உறவினர் காளர் - காடு
சிவிகை - பல்லக்கு தீம் - இனிமை
கொண்டல் - மேகம் பிணிமுகம் - மயில்
தார் - மலை தரு - மரம்
புள் - பறவை விழுமம் - சிறப்பு
வரை - மலை மரை - மான்
விசும்பு - வானம் நல்குரவு - வறுமை
சலம் - வஞ்சனை கஞ்சம் - தாமரை
ஊற்றுழி - துன்புறும் காலம் நுதல் - நெற்றி
கேழல் - பன்றி புனை - தெப்பம்
சோரன் - திருடன் ஏறு - ஆண்சிங்கம்
பிணவு - பெண் பல்லவம் - தளிர்
பொலம் - அழகு நாவாய் - படகு ,கப்பல்
ஆகடியம் - ஏளனம் பூதலம் - உலகம்
நன்னார் - பகைவர் வித்து - விதை
நகை - சிரிப்பு ஞாலம் - உலகம்
மாசு - குற்றம் கோதை - மாலை
புனல் - நீர் தத்தை - கிளி
தொன்மை - பழமை படை - அடுக்கு
ஓங்க - உயர பள்ளி - படுக்கை
பளு - சுமை விசை - வேகம்
வெற்பு - வந்தனை குழவி - குழந்தை
வடு - தழும்பு சென்னி - தலை
பண் - இசை புள் - பறவை
நாண் - கயிறு மேதினி - உலகம்
பார் - உலகம் மாறன் - மன்மதன்
சினம் - கோபம் கஞ்சம் - தாமரை
புரவி - குதிரை ஒழுக்கு - ஒழுக்கம்
களி - யானை அன்ன - போல
மறவன் - வீரன் ககம் - பறவை
யாக்கை - உடல் பீழை - பழி
நலிவு - கேடு தகவு - நன்னடத்தை
மாடு - செல்வம் காணம் - பொன்
அனல் - தீ, நெருப்பு சுடலை - சுடுகாடு
தாரம் - மனைவி சாந்தம் - சந்தனமுகம்
விழைதல் - விருப்பம் தறு - வில்
குரவர் - ஆசிரியர் கூவல் - கிணறு
சுரும்பு - வண்டு சீலம் - ஒழுக்கம்
இடுக்கண் - துன்பம் செய் - வயல்
துன்று - செறிவு மடு - ஆழமான நீர்நிலை
கமடம் - ஆமை வேணி - சடை
மேலும் சொற்களைத் தெரிந்து கொள்ள பள்ளி தமிழ்ப் பாடநூலிலுள்ள அருஞ்சொற்பொருள் பகுதியினை வாசியுங்கள்..
சொல்லும் பொருளும் சொல்லும் பொருளும்
மாருதம் - காற்று செரு - போர்செறு - வயல் வேய் - மூங்கில்
தவ்வை - மூதேவி மஞ்ஞை - மயில்
புரை - குற்றம் தீயுழி - நரகம்
தாளாண்மை - முயற்சி களிறு - ஆண் யானை
பிடி - பெண் யானை அசவாமை - தளராமை
உகிர் - நகம் ஏதம் - துன்பம்
கூலம் - தானியம் புரவி - குதிரை
மல்லல் - வளப்பம் உம்பர் - தேவர்
குருசு - சிலுவை மருள் - மயக்கம்
தொழும்பர் - தொண்டர் நறை - தேன்
அண்டர் - தேவர் தொடை - மாலை
அஞ்சுமின் - கூற்றம் களி - மகிழ்ச்சி
அறிமின் - அறநெறி வட்டு - சூதாட்டக்கருவி
பொறுமின் - கடுஞ்சொல் மறு - குற்றம்
தகவு - நன்னடத்தை பூதலம் - உலகம்
முண்டகம் - தாமரை படி - நிலம்
கமுகு - பாக்கு பொருப்பு- மலை
மத்தமான் - யானை கால் - காற்று
உழை - மீன் வாவி - குளம்
கிளைஞர் - உறவினர் காளர் - காடு
சிவிகை - பல்லக்கு தீம் - இனிமை
கொண்டல் - மேகம் பிணிமுகம் - மயில்
தார் - மலை தரு - மரம்
புள் - பறவை விழுமம் - சிறப்பு
வரை - மலை மரை - மான்
விசும்பு - வானம் நல்குரவு - வறுமை
சலம் - வஞ்சனை கஞ்சம் - தாமரை
ஊற்றுழி - துன்புறும் காலம் நுதல் - நெற்றி
கேழல் - பன்றி புனை - தெப்பம்
சோரன் - திருடன் ஏறு - ஆண்சிங்கம்
பிணவு - பெண் பல்லவம் - தளிர்
பொலம் - அழகு நாவாய் - படகு ,கப்பல்
ஆகடியம் - ஏளனம் பூதலம் - உலகம்
நன்னார் - பகைவர் வித்து - விதை
நகை - சிரிப்பு ஞாலம் - உலகம்
மாசு - குற்றம் கோதை - மாலை
புனல் - நீர் தத்தை - கிளி
தொன்மை - பழமை படை - அடுக்கு
ஓங்க - உயர பள்ளி - படுக்கை
பளு - சுமை விசை - வேகம்
வெற்பு - வந்தனை குழவி - குழந்தை
வடு - தழும்பு சென்னி - தலை
பண் - இசை புள் - பறவை
நாண் - கயிறு மேதினி - உலகம்
பார் - உலகம் மாறன் - மன்மதன்
சினம் - கோபம் கஞ்சம் - தாமரை
புரவி - குதிரை ஒழுக்கு - ஒழுக்கம்
களி - யானை அன்ன - போல
மறவன் - வீரன் ககம் - பறவை
யாக்கை - உடல் பீழை - பழி
நலிவு - கேடு தகவு - நன்னடத்தை
மாடு - செல்வம் காணம் - பொன்
அனல் - தீ, நெருப்பு சுடலை - சுடுகாடு
தாரம் - மனைவி சாந்தம் - சந்தனமுகம்
விழைதல் - விருப்பம் தறு - வில்
குரவர் - ஆசிரியர் கூவல் - கிணறு
சுரும்பு - வண்டு சீலம் - ஒழுக்கம்
இடுக்கண் - துன்பம் செய் - வயல்
துன்று - செறிவு மடு - ஆழமான நீர்நிலை
கமடம் - ஆமை வேணி - சடை
மேலும் சொற்களைத் தெரிந்து கொள்ள பள்ளி தமிழ்ப் பாடநூலிலுள்ள அருஞ்சொற்பொருள் பகுதியினை வாசியுங்கள்..
No comments:
Post a Comment