நூல்களும் அதன் நூலாசிரியர்களும் :
பாரதியார் - குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாப்பாபாட்டு, பாஞ்சாலிசபதம், ஞானரதம், அக்னி குஞ்சு,பூலோக ரம்பை, சந்திரிகையின் கதை, புதியஆத்திச்சூடி, சீட்டுக் கவி
பாரதிதாசன் - குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு.
அழகின் சிரிப்பு, குறிஞ்சித் திரட்டு, இளைஞர் இலக்கியம், எதிர்பாராத முத்தம், நல்ல தீர்ப்பு,பிசிராந்தையார்.
அறிஞர் அண்ணா - ஓர் இரவு, நீதித் தேவன் மயக்கம், வேலைக்காரி,
ரங்கோன் ராதா, தம்பிக்கு, கண்ணீர் துளிகள், பிடிசாம்பல், கலிங்கராணி, பார்வதி பி.ஏ., தசாவதாரம்,நல்ல தம்பி.
கலைஞர் மு.கருணாநிதி - குறளோவியம், சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, பொன்னர்சங்கர், ரோமாபுரி பாண்டியன், தூக்குமேடை
கண்ணதாசன் -ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், சேரமான்
காதலி, மாங்கனி, சிவகங்கை சீமை
புலவர் குழந்தை - ராவணகாவியம், காமஞ்சரி,கொங்குநாடு, நெருஞ்சிப் பழம்
சுரதா - தாயின் முத்தம், துறைமுகம், தேன்மழை
வாணிதாசன் - கொடி முல்லை, எழிலோவியம், தமிழச்சி,தொடுவானம்.
நாமக்கல் கவிஞர் - மலைக்கள்ளன், சங்கொலி, கவிதாஞ்சலி, என் கதை,அவனும் அவளும், தமிழன் இதயம்.
அருணகிரிநாதர் - திருப்புகழ்
புகழேந்தி - நளவெண்பா
சேக்கிழார் - பெரியபுராணம்
கச்சியப்பர் - கந்தபுராணம்
குமரகுருபரர் -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை
பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், நீதிநெறிவிளக்கம், மதுரைக்கலம்பகம்
உமறுபுலவர் - சீறாப்புராணம், சீதக்காத்தி நொண்டி நாடகம்
ஒட்டக்கூத்தர் - தக்கையாப் பரணி, மூவருலா, ராஜராஜன் உலா,
குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ்.
ஔவையார் -மூதுரை, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி.
இராமலிங்க அடிகளார் - திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம்.
ஜெயங்கொண்டார் - கலிங்கத்துப்பரணி.
கம்பர் - சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி.சிலை எழுபது, ஏர் எழுபது.
திரிகூட ராசப்பர் - குற்றாலக் குறவஞ்சி, தலபுராணம், அந்தாதி.
வில்லிபுத்தூராழ்வார் -வில்லிபாரதம், சொக்கநாதர் உலா.
அதிவீர ராமபாண்டியன் - நைடதம், வெற்றிவேட்கை.
வீரமா முனிவர் - தேம்பாவனி, சதுரகராதி, தொன்னூல் விளக்கம்
திருக்காவலூர்க் கலம்பகம், கலிவெண்பா.
மீனாட்சி சுந்தரம்பிள்ளை- மனோன்மணீயம், சேக்கிழார் பிள்ளைத்தமிழ்.
எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை - இரட்சண்ய யாத்ரீகம்
திரு.வி.க. -முருகர் அல்லது அழகு, பெண்ணின்பெருமை,பொதுமை வேட்டல், இளமை விருந்து.
தேசிய வினாயகம் பிள்ளை - ஆசிய ஜோதி, உமர்கயாம் பாடல்கள்.
கல்கி - பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்,பார்த்திபன் கனவு, கள்வனின் காதலி, அலையோசை
சாண்டில்யன் - மலைவாசல், கடல்புறா, யவனராணி, கன்னி மாடம்
புத்தமித்திரர் - வீரசோழியம்
ஐயனாரிதனார் - புறப்பொருள்
அமிர்தசாகரர் - யாப்பெருங்கலம்
ஆண்டாள் - திருப்பாவை, நாச்சியார் திருமொழி
மாணிக்கவாசகர் திருவாசகம்,திருக்கோவையார்,திருச்சிற்றம்பலக்கோவை
முடியரசன் - பூங்கொடி, காவிரிப் பாவை, வீரகாவியம்
ராஜம் ஐயர் - கமலாம்பாள் சரித்திரம்
மு.வரதராசனார் - கள்ளோ காவியமோ, அகல் விளக்கு, கரித்துண்டு, பெற்ற மனம், மண் குடிசை
அண்ணாமலை செட்டியார் - காவடிச்சிந்து
வேதநாயகம் பிள்ளை - பிரதாப முதலியார் சரித்திரம், பகுதிநூல் திரட்டு
நூல்களையும் நூலாசிரியர்களையும் பற்றி மேலும் அறிந்து கொள்ள பள்ளி பாடப்புத்தகங்களை வாசியுங்கள்..

No comments:
Post a Comment